0

சிதம்பர மான்மியம் (பாராயணத் திருப்பதிகங்களுடன்)

8.00

ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்

பக்கங்கள்: 44

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• சைவர்களின் கோயிலான தில்லை எனும் சிதம்பரம் திருத்தலத்திற்கு பல தலபுராணங்கள் தமிழிலும் வடமொழியிலும் உள்ளன
• சந்தானக் குரவர்களில் நான்காமவரான ஸ்ரீமத் உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள், தமிழில் முதன்முறையாக, கோயிற்புராணம் அருளிச் செய்தார்
• அந்நுாலில் இருந்தும் வடமொழியில் உள்ள சிதம்பர மான்மியம் உள்ளிட்ட நுால்களில் இருந்தும், தில்லைத் திருத்தலத்தின் மகிமைகளை, எளிய தமிழில் நாவலர் தொகுத்துள்ளார்
• இந்நுாலின் இறுதியில், சிதம்பரம் தலத்திற்குரிய முக்கியமான தேவாரத் திருப்பதிகங்களும், திருமுறைப் பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசித்துணர வேண்டிய நுால்

Order on WhatsApp