0

செம்மொழித் தமிழ்ச் சமயக் கருத்தரங்கக் கட்டுரைகள்

200.00

பதிப்பாசிரியர்கள்: சத்தியமூர்த்தி, சேதுபந்தனன்

பக்கங்கள்: 191

வெளியீடு: திராவிடச் சான்றோர் பேரவை

  • திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றுவதாகப் போக்கு காட்டி, இறுதியில் இறை மறுப்பில் வந்து நிற்கின்றன
  • ஆனால் தமிழுக்கும் பக்திக்குமான தொடர்பினை மறுக்க முடியாது; மறைக்க முடியாது
  • 2010 ஆம் ஆண்டு, கோவையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது
  • அதை முன்னிட்டும், அப்போதைய ஆட்சியாளர்களின் கருத்துகளை மறுக்கும் பொருட்டும் இந்நுால் வெளியானது
  • தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய அரிய தகவல்கள் நிறைந்த நுால் இது
Order on WhatsApp