தெய்வத் திருமேனிகளின் தியானம் – ரூபம் – யந்திரம் – மந்திரம் – கலைக்களஞ்சியம்
₹550.00
தொகுப்பும் பதிப்பும்: S. நாராயணசுவாமி
பக்கங்கள்: 488
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சிவாலயங்களில் வழிபாட்டில் உள்ள தெய்வத் திருமேனிகளுக்கான தியானம், மந்திரம் உள்ளிட்டவற்றின் அரிய கலைக்களஞ்சியம் இந்நுால்
• கணபதி, முருகன், சிவபெருமானின் 26 வடிவங்கள், சண்டேசர், க்ஷேத்ரபாலர், நவக்கிரகங்கள் எனப் பல தெய்வங்கள் தொடர்பான செய்திகள் திரட்டப்பட்டுள்ளன
• மொத்தம் 49 தலைப்புகளில் அரிய செய்திகளைத் தொகுத்துள்ள ஆசிரியர், 138 நுால்களை ஆதாரமாக வைத்துள்ளார்
• நுாற்றுக்கும் மேற்பட்ட படங்கள், ஓவியங்கள், யந்திரங்கள் இடம்பெற்றுள்ளன
• ஸ்தபதிகள், சிவாச்சாரியர்கள், ஓவியர்கள், தத்துவம் பயில்வோர் என அனைவருக்கும் இந்நுால் ஒரு பொக்கிஷமாக விளங்கும்





