0

உரைச்சொற் களஞ்சியம்

200.00

ஆசிரியர்: டாக்டர் சா. கிருஷ்ணமூர்த்தி

பக்கங்கள்: 268

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

  • பண்டைய இலக்கண, இலக்கிய உரையாசிரியர்கள், அருஞ்சொற்கள், கலைச்சொற்கள், மரபுத் தொடர்கள் முதலியனவற்றிற்குக் கூறிய விளக்கவுரைகளைத் தொகுத்து தருகிறது இந்நுால்
  • கலைச் சொல்லகராதி, இலக்கியச் சொல்லகராதி, மரபுச் சொல்லகராதி ஆகிய மூன்று அகர முதலிகளும் ஒருங்கிணைந்த சொற்களஞ்சிய நுால் இது
  • இலக்கண, இலக்கிய மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு நல்விருந்தளிக்கும் நுால் இது
Order on WhatsApp