• குமரகுருபர சுவாமிகள், உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்கு சென்றிருந்த போது, கலைமகளின் அருள்வேண்டிய பாடிய அருள் நுால் இது
• இதைப் பாடிய பின், அவருக்கு இந்துஸ்தானி மொழி கைவந்தது
• மொத்தம் பத்தே பாடல்கள் கொண்ட இந்நுாலுக்கு, பேராசிரியர் ம.வே. பசுபதி, நுட்பமான ஆராய்ச்சி உரை எழுதியுள்ளார்
• ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ்த்தாத்தா உ.வே.சா., அவர்களின் பதவுரையும், குறிஞ்சிப் புலவரின் பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளன
• இவ்வருள்நுாலை தினசரி பாராயணம் செய்வோருக்கு கல்வி வளரும்; சொல்லாற்றல் பெருகும்; நினைவாற்றல் உயரும்
சகலகலாவல்லி மாலை (மூலம், பதப்பிரிப்பு, குறிப்புரை, பொழிப்புரை)
₹25.00
ஆசிரியர்: குமரகுருபர சுவாமிகள்
பக்கங்கள்: 32
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடம்
• குமரகுருபர சுவாமிகள், உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்கு சென்றிருந்த போது, கலைமகளின் அருள்வேண்டிய பாடிய அருள் நுால் இது
• இதைப் பாடிய பின், அவருக்கு இந்துஸ்தானி மொழி கைவந்தது
• மொத்தம் பத்தே பாடல்கள் கொண்ட இந்நுாலுக்கு, பேராசிரியர் ம.வே. பசுபதி, நுட்பமான ஆராய்ச்சி உரை எழுதியுள்ளார்
• ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ்த்தாத்தா உ.வே.சா., அவர்களின் பதவுரையும், குறிஞ்சிப் புலவரின் பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளன
• இவ்வருள்நுாலை தினசரி பாராயணம் செய்வோருக்கு கல்வி வளரும்; சொல்லாற்றல் பெருகும்; நினைவாற்றல் உயரும்
Related Books
அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)
₹100.00 Add to cartதுறைசை யமகவந்தாதி (மூலமும் குறிப்புரையும்)
₹75.00 Add to cartசெப்பறைப் பதி அகிலாண்டேசுவரி பதிகம் (பதவுரையுடன்)
₹65.00 Add to cartதிருவிளையாடல் புராணம்
₹350.00 Add to cart