• இன்றைய சைவ உலகில், வைதீக சைவத்தை இடையறாது பிரசாரம் செய்து வருபவர் இந்நுாலாசிரியர்
• பத்து நுால்கள் எழுதி வெளியிட்ட இவர், மாணிக்கவாசகரின் புகழைப் பாடும் நோக்கில் இந்நுாலையும் எழுதி வெளியிட்டுள்ளார்
• மொத்தம் 100 பாடல்களையும் பாடிய நுாலாசிரியரே, அவற்றுக்கு விரிவான விளக்க உரையையும் எழுதியுள்ளார்
• விளக்க உரையில், பல சைவ நுால்களை மேற்கோள் காட்டியுள்ளார்
திருவாதவூர்ச் செந்தமிழ் மாலை – மூலமும் உரையும்
₹75.00
ஆசிரியர்: சீகம்பட்டி சைவ. சு. இராமலிங்க சுவாமிகள்
பக்கங்கள்: 136
வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை
ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதர் பதிப்பகம், குளித்தலை
• இன்றைய சைவ உலகில், வைதீக சைவத்தை இடையறாது பிரசாரம் செய்து வருபவர் இந்நுாலாசிரியர்
• பத்து நுால்கள் எழுதி வெளியிட்ட இவர், மாணிக்கவாசகரின் புகழைப் பாடும் நோக்கில் இந்நுாலையும் எழுதி வெளியிட்டுள்ளார்
• மொத்தம் 100 பாடல்களையும் பாடிய நுாலாசிரியரே, அவற்றுக்கு விரிவான விளக்க உரையையும் எழுதியுள்ளார்
• விளக்க உரையில், பல சைவ நுால்களை மேற்கோள் காட்டியுள்ளார்
Related Books
திருவாசகம் – குருவருள் விளக்கம் எனும் உரையுடன் – இரண்டாம் பாகம்
₹550.00 Add to cartதிருப்பெருந்துறைப் புராணம்
₹130.00 Add to cartதிருவாசக ஆராய்ச்சியுரை (மூன்று பாகங்கள்)
₹2,500.00 Add to cartநாயன்மார் வரலாறு
₹160.00 Add to cart