குளத்துார்ச் சோமேசர் முதுமொழி வெண்பா (மூலமும் உரையும்)
₹170.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
பதவுரை: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பொழிப்புரை: ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம்
பக்கங்கள்: 384
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சென்னை கொளத்துாரில் சோமேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார்.
• திருக்குறளை ஈற்று இரண்டு அடிகளாக வைத்து அவர் பெயரில் பாடப்பட்ட வெண்பா நுால் இது
• திருக்குறளின் அதிகாரத்திற்கு ஒன்றாக, மொத்தம் 133 குறட்பாக்களை வைத்து அவற்றுடன் பொருந்தி வரும் பெரியபுராணம், தலபுராணம், சைவ புராணங்களில் உள்ள கதைகளை முதல் இரண்டு அடிகளில் வைத்து பாடப்பட்ட நுால்
• சைவ சித்தாந்தத்தையும் அடியார்கள் பெருமையையும் திருக்குறள் வழியாக உணர்வதற்கு அருமையான நுால்


