ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு துாது (குறிப்புரையுடன்)
₹25.00
ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
குறிப்புரை: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 88
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• துறைசை ஆதீனத்தில் 16ம் பட்டமாக எழுந்தருளியிருந்த மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் மீது, மகாவித்துவான் தனது நெஞ்சினைத் துாதாக விடுத்த நுால் இது
• இந்நுாலில் காப்புச் செய்யுளாக நேரிசை வெண்பா ஒன்றும், 311 கண்ணிகளும் இடம்பெற்றுள்ளன
• சைவ சித்தாந்தக் கருத்துகளை செறிந்து உருவாக்கிய நுால்
• துறைசையின் குருபரம்பரை பற்றியும் இதில் முழுமையாகக் கூறப்பட்டுள்ளது
• துறைசை ஆதீனத்தில் எவ்வாறு வணங்குதல் வேண்டும் என்ற வரிசை முறை இந்நுாலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது


