Triambakam (Poetry)
₹100.00
ஆசிரியர்: S. A. Sankaranarayanan
பக்கங்கள்: 103
வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்
- சிவபெருமான் மீது, இந்நுாலாசிரியர் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு இது
- அம்ருதத்வ மாயா, த்ரையம்பகம், உர்வாருகம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது
- டி. என். ஆர்., அவர்களின் 76ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கெளரவப்படுத்தும் அடையாளமாக ஆசிரியர் இந்நுாலை வெளியிட்டுள்ளார்




