முன்னியூர் என்னும் மூதுார்
₹50.00
ஆசிரியர்: மு(ன்)னியூர் புலவர் கா. சண்முகம்
பக்கங்கள்: 79
வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்
- தற்போதைய திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆவூர் உள்வட்டத்தில் உள்ள முனியூரே, பழங்காலத்து முன்னியூர்
- அப்பரடிகளாலும் ஆளுடைய பிள்ளையாராலும் பாடல் பெற்ற அவளிவணநல்லுாருக்கு மேற்கே இத்தலம் உள்ளது
- இங்குள்ள அகத்தீசுவரர் கோயில், மிகப் பழமையானது
- இத்தலத்தில் நான்கு கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுாலின் இறுதியில் கல்வெட்டு அருஞ்சொற்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது






