0

அரசஞ் சண்முகனாரின் வள்ளுவர் நேரிசை

60.00

உரையாசிரியர்: ம. கோபாலகிருஷ்ண ஐயர்

பக்கங்கள்: 80

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • தமிழறிஞர் அரசஞ் சண்முகனார், திருக்குறளுக்கு இசைந்த நீதியை மையமாகக் கொண்டு, வெண்பாவில் பின் இரண்டடிகளில் திருக்குறளையும் வைத்துப் பாடிய நுால் இது
  • ஒவ்வொரு குறளுக்கும் வெண்பா பாட நினைத்து, முதல் 10 அதிகாரங்கள் வரையில் முடித்தார் ஆசிரியர். அந்நிலையில் மறைந்து விட்டார்
  • 1919ம் ஆண்டு, விவேகோதயம், நச்சினார்க்கினியன் ஆகிய இதழ்களின் ஆசிரியரான ம. கோபாலகிருஷ்ண ஐயர், இந்நுாலைக் கண்டுபிடித்து, தம் இதழில் உரையுடன் வெளியிட்டார்
  • 2014 ம் ஆண்டு, இந்நுாலை, சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். தமது சதாபிஷேக நினைவாக மறுபதிப்பு செய்தார்
  • தமிழில் ஆர்வம் உள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நுால் இது
Order on WhatsApp