0

The Indus Script: Legacy of Smith’s Guild Tokens Encoding Speech

100.00

ஆசிரியர்: டாக்டர். எஸ். கல்யாணராமன் | பக்கங்கள்: 72 | வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

Order on WhatsApp

Description

  • ஆசிரியர்: டாக்டர். எஸ். கல்யாணராமன்
  • பக்கங்கள்: 72
  • வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

புத்தக அளவு: 1* 4 டெமி

சிந்து சமவெளி நாகரிகம், ஆரியப் படையெடுப்பால் அழிந்தது என்றும், இல்லை என்றும் இரு கருத்துக்கள் ஆய்வுலகில் உள்ளன

ஆரியப் படையெடுப்பு நடக்கவே இல்லை என்ற தரப்பைச் சேர்ந்தவர் இந்நுாலாசிரியர்

ஹரியானா மாநிலம், ஃபர்மானா என்ற இடத்தில் கிடைத்த சில முத்திரைகள், சிந்துவெளி ஆய்வில் திருப்பங்களை ஏற்படுத்தின

அந்த முத்திரைகளின் அடிப்படையில், நுாலாசிரியர் இந்நுாலை எழுதியுள்ளார்

சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். அவர்களின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2009 ஆம் ஆண்டு இந்நுால் வெளியானது

சிந்துவெளி ஆய்வாளர்களுக்கு இந்நுால் ஆய்வுக் களஞ்சியமாக அமையும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “The Indus Script: Legacy of Smith’s Guild Tokens Encoding Speech”

Your email address will not be published. Required fields are marked *