The Culture of the Soul Among Western Nations
₹125.00
ஆசிரியர்: சர். பொன்னம்பலம் இராமநாதன்
பக்கங்கள்: 268
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- இலங்கை தேசியத் தலைவர்களுள் மிகப் புகழ் வாய்ந்தவர் சர். பொன்னம்பலம் ராமநாதன்
- இருமுறை சட்டசபை உறுப்பினராகப் பணியாற்றிய இவர், கலை, பண்பாடு, தத்துவ ஆய்வுகளில் சிறந்து விளங்கினார்.
- இந்நுாலில் பண்டைய கிரேக்கம் தொடங்கி 1907 ஆம் ஆண்டு வரையிலான தத்துவங்கள், மத நம்பிக்கைகள், மதச்சார்பின்மை கொள்கைகள் இவற்றைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்
- 1907 ஆம் ஆண்டுக்குப் பின், 2009 ஆம் ஆண்டு தனது 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்நுாலை டி. என். ஆர். மறுபதிப்பு செய்துள்ளார்
- தத்துவவியல் மாணவர்கள், ஆய்வாளர்கள், பண்பாடு மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு இந்நுால் அரிய பொக்கிஷம்







