ஸ்ரீதாயுமானவர் அருள்நுால் கட்டுரைகள்
₹60.00
ஆசிரியர்: ஆதீனப் புலவர் சு. குஞ்சிதபாதம் உள்ளிட்ட பலர்
பக்கங்கள்: 80
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• 2015 ஆம் ஆண்டு அன்னப்பன்பேட்டை ஸ்ரீதாயுமான சுவாமிகள் ஆதீனம் மண்டலாபிஷேக பூர்த்தி விழா மலராக இந்நுால் வெளியானது
• தாயுமான சுவாமிகளைப் பற்றியும் அவரது பாடல்கள் பற்றியும் மொத்தம் 17 கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன
• நுாலின் தொடக்கத்தில் மண்டலாபிேஷக வாழ்த்து மடல் மற்றும் அன்னப்பன்பேட்டை பஞ்சகம் ஆகியவை உள்ளன




