0

சித்தாந்தப் பிரகாசிகை

20.00

ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்

குறிப்புரை: ஆதீன வித்துவான் வி. சிதம்பர ராமலிங்கம் பிள்ளை

பக்கங்கள்: 56

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• சைவ சித்தாந்தம் படிக்க விரும்புவோருக்குத் தேவையான அடிப்படை நுால் இது
• சர்வாத்ம சம்பு சிவாச்சாரியர் வடமொழியில் எழுதிய இந்நுாலை தமிழில் மொழிபெயர்த்தவர் ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
• இந்நுாலில் வடமொழிக் கலைச்சொற்கள் அதிகம் உள்ளன; அவை, சித்தாந்தம் பயில்வதற்குத் துணை புரியும்
• சிதம்பர ராமலிங்கம் பிள்ளையின் அடிக்குறிப்புகள், சித்தாந்தக் கல்விக்கு உற்ற துணையாவன

Order on WhatsApp