சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் – Lectures And Essays (தமிழ் & ஆங்கிலம்)
₹200.00
ஆசிரியர்: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
தமிழ் நுால் பக்கங்கள்: 224
ஆங்கில நுால் பக்கங்கள்: 208
(இரண்டும் ஒரே விலை)
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
- சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன் பேசிய, எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நுால்
- திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், இதிகாசங்கள், இசை, தமிழ் இலக்கியங்கள், பாரதியார், திருலோக சீதாராம் உள்ளிட்ட தலைப்புகளில் இவர் பேசிய எழுதிய, 11 கட்டுரைகள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
- ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றோரின் கருத்துகளும் சைவ சித்தாந்தக் கருத்துகளும் எப்படி ஒத்தவையாக இருக்கின்றன என்பது பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன
- 2014 ம் ஆண்டு, இந்நுாலை, சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். தமது சதாபிஷேக நினைவாக மறுபதிப்பு செய்தார்







