ஸ்கந்தன் மாத்ருகா புஷ்பமாலை
₹300.00
பக்கங்கள்: 378
வெளியீடு: ஸ்வாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
• தினசரி பாராயணத்திற்கு ஏற்ற வகையில் இந்நுால் தொகுக்கப்பட்டுள்ளது
• முதற் பகுதியில் வழிபாட்டுக்கு ஏற்ற வகையிலும், சில குறிப்பிட்ட வேண்டுதல்களுக்கு ஏற்ற வகையிலும் தொகுக்கப்பட்ட திருப்புகழ்கள், திருவகுப்புகள், வேல், மயில், சேவல் விருத்தங்கள், கந்தர் அனுபூதி ஆகியவை இடம் பெற்றுள்ளன
• இரண்டாம் பகுதியில், 333 திருப்புகழ்கள், திருவகுப்புகள், கந்தர் அலங்காரம் மற்றும் வேல்மாறல் ஆகியவை இடம் பெற்றுள்ளன
• திருப்புகழ் அன்பர்கள், சைவப் பெருமக்களுக்குப் பாராயணம் செய்வதற்கு உதவும் அருமையான நுால்





