1

மகா யந்திரங்கள் – கலைக் களஞ்சியம்

700.00

எழுத்தும் தொகுப்பும்: S. நாராயணசுவாமி

பக்கங்கள்: 563

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• அன்றாட வழிபாட்டில் உள்ள முக்கியமான தெய்வங்களுக்குரிய யந்திரங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்
• தெய்வங்கள் மட்டுமின்றி, பலிபீடம், வாகனங்கள், தத்தாத்ரேயர், கார்த்தவீர்யாஜுனர், யந்திரராஜா, பூதவேசா, விஸ்வகர்மா ஆகியோருக்கான யந்திரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன
• இந்நுாலில் மொத்தம் 1,198 யந்திரங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன
• சிவபூசைச் செல்வர்கள், சிவாச்சாரியர்கள், ஆய்வாளர்கள், ஸ்தபதிகள், ஓவியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் உதவும் அரிய நுால்

Order on WhatsApp