0

கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – 1

1,000.00

பதிப்பாசிரியர்: சீனி. விசுவநாதன்

பக்கங்கள்: 1088

வெளியீடு: சீனி. விசுவநாதன்

  • மகாகவி பாரதியின் படைப்புகள் அனைத்தையும் திரட்டிய சீனி. விசுவநாதன் அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடத் தொடங்கினார். அதில் முதல் பகுதி இது
  • இந்நுாலில் பாரதியின் முழுமை பெறாத பதிப்புகள் முழுவடிவத்தில் இடம் பெற்றுள்ளன
  • ஆங்கிலேயர்கள் எழுதிய சில படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன
  • பாரதி ஆர்வலர்கள் மட்டுமின்றி, ஆய்வாளர்களும் மாணவர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நுால்
  • கெட்டி அட்டை கொண்ட நுால்
Order on WhatsApp