மகா தட்சிணாமூர்த்தி – கலைக்களஞ்சியம்
₹600.00
தொகுப்பும் பதிப்பும்: S. நாராயணசுவாமி
பக்கங்கள்: 506
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• தட்சிணாமூர்த்தியின் வடிவங்கள், வழிபாடுகள் பற்றிய அரிய கலைக்களஞ்சியம் இந்நுால்
• இதில் மொத்தம் 290 படங்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன
• ஆகமங்களில் தட்சிணாமூர்த்தி பற்றிய குறிப்புகள், வழிபாடுகள், வடிவ பேதங்கள், சோழர் காலத்து தட்சிணாமூர்த்திகள் பற்றிய குறிப்புகள், ஓவியங்கள், மரச்சிற்பங்களில் தட்சிணாமூர்த்தி என மொத்தம் 63 தலைப்புகளில் அரிய செய்திகள் அடங்கிய நுால்
• பதிப்பாசிரியர், 177 நுால்களில் இருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளார்
• சைவ சித்தாந்தம் பயில்வோர், ஆய்வாளர்கள், ஸ்தபதிகள் உள்ளிட்டோருக்கு உதவும் கலைக்களஞ்சியம்





