0

மகா சரசுவதி – கலைக்களஞ்சியம்

600.00

தொகுப்பும் பதிப்பும்: S. நாராயணசுவாமி

பக்கங்கள்: 842

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• கலையின் பிறப்பிடமான சரசுவதி தேவி பற்றிய அரிய கலைக்களஞ்சியம் இந்நுால்
• ஆகமங்கள், மந்திர நுால்களில் சரசுவதியின் வடிவங்கள், பூஜா விதிகள் என மொத்தம் 53 தலைப்புகளில் அரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன
• பெளத்தம், ஜைன சமயங்களிலும் வழிபடப்படும் சரசுவதி பற்றியும் தகவல்கள் உள்ளன
• மொத்தம் 138 நுால்களில் இருந்து மேற்கோள்கள் காட்டும் பதிப்பாசிரியர், 230 ஓவியங்கள், படங்களை இந்நுாலில் சேர்த்துள்ளார்
• சைவ சித்தாந்தம் பயில்வோர், ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு மிகவும் அவசியமான நுால்

Order on WhatsApp