0

விதியை வெல்வது எப்படி?

40.00

தொகுப்பு: சிவத்திரு. கு. வைத்தியநாதன்

பக்கங்கள்: 96

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• உயிர்கள், துன்பம் நீங்கி இன்பம் பெற, திருமுறைப் பாராயணம் உதவுகிறது
• நன்மை பெருகவும், தீயது வீழவும் திருமுறைகளைத் தொடர்ந்து பாராயணம் செய்து வருவது வழக்கத்தில் உள்ளது
• அந்த வகையில், ஜோதிட அடிப்படையில், முதல் பாவம் முதல் 12 ஆம் பாவம் வரையில், அவற்றின் துன்பங்கள் குறையும் வகையில், பதிகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன
• யாருக்கு எந்த பாவத்தில் சிக்கலோ அவர்கள் அந்த பாவத்திற்குரிய பதிகத்தை ஓதினால் பலன் நிச்சயம்

Order on WhatsApp