0

திருவேகம்பரந்தாதி (பதவுரையுடன்)

45.00

ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்

உரையாசிரியர்: மதுரை இ. இராமசுவாமிப் பிள்ளை என்ற ஞானசம்பந்தப் பிள்ளை

குறிப்புகள்: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

பக்கங்கள்: 136

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• யமகம் என்பது தமிழில் மடக்கு எனப்படும். மாதவச் சிவஞான சுவாமிகள், திருவேகம்பர் மீது பாடிய இந்த நுால், கம்பர் அந்தாதி என்றும் போற்றப்படும்
• மொத்தம் 100 செய்யுட்கள் கொண்டது. எனினும் காப்புச் செய்யுள் உள்ளிட்ட ஏழு செய்யுட்கள் கிடைக்கவில்லை
• இந்நுாலுக்கு மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை எழுதிய உரை மற்றும் த. ச. மீ., எழுதிய குறிப்புகள் சேர்த்து இந்நுால் பதிப்பாகியுள்ளது
• நுாலின் இறுதியில் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பும் இணைக்கப்பட்டுள்ளது

Order on WhatsApp