0

பேரறிஞர் மாக்ஸ்முல்லர் – ஒரு மீள்பார்வை

200.00

ஆங்கில மூலம்: பிரம்மதத் பாரதி

தமிழாக்கம்: பி. எம். சுந்தரம்

பக்கங்கள்: 200

வெளியீடு: கலா சம்ரக்ஷண சங்கம்

  • பாரத தேசத்தின் ஒப்பற்ற ஞானச் செல்வமாகிய வேதங்களை, ஆங்கில மொழி மூலம் உலகறியச் செய்தவர் மாக்ஸ்முல்லர்
  • அந்த மொழிபெயர்ப்பினை அவர் ஏன் செய்தார்? அந்தப் பணியை செய்யத் துாண்டியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? வடமொழியை முழுமையாக அறிந்திராத மாக்ஸ்முல்லர், ஏன் இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு இந்நுால் விடையளிக்கிறது
  • பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இன்னொரு பக்கமும், மாக்ஸ்முல்லர் வாழ்வின் மறுபக்கமும் இந்நுாலில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது
  • இந்துத்துவம் பற்றி வாசிக்க விரும்பும் அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது
Order on WhatsApp