பூவாளூர்ப் புராணம்
₹150.00
ஆசிரியர்: கவிராக்ஷஸ கச்சியப்ப முனிவர்
உரையாசிரியர்: வித்துவான் பூவாளூர் க. கதிரேசன்
பக்கங்கள்: 348
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• இன்றைய திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உள்ளது பூவாளூர்
• இங்கு குங்கும சுந்தரியம்மை உடனுறை திருமூலநாதப் பெருமான் திருக்கோயில் உள்ளது
• இத்தலம் தேவார காலத்தில் இருந்ததாக பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளது. எனினும் பதிகங்கள் கிடைக்கவில்லை. திருப்புகழில் இத்தலம் இடம்பெற்றுள்ளது
• பாயிரம் நீங்கலாக 17 சருக்கங்களுடன், 885 செய்யுட்கள் கொண்டது
• சைவ சித்தாந்தக் கருத்துகள் செறிந்த பாடல்கள் இப்புராணத்தில் இடம்பெற்றுள்ளன
• இப்புராணத்தைப் பற்றிய உரையாசிரியரின் மிகச் சிறப்பான ஆய்வுக் கட்டுரையும் இதில் உள்ளது



