0

துறைசை யமகவந்தாதி (மூலமும் குறிப்புரையும்)

75.00

ஆசிரியர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

குறிப்புரை: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை

பக்கங்கள்: 116

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• திருவாவடுதுறையின் சுருக்கப் பெயர் துறைசை
• துறைசையில் கோயில் கொண்டுள்ள மாசிலாமணி ஈசரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுந்தது இந்நுால்
• இந்நுாலில், தலபுராணச் செய்திகள், அம்மையப்பர் பெருமை, அடியார் பெருமை, உலகினர்க்கு அறிவுரை எனப் பல பொருண்மைகள் இடம்பெற்றுள்ளன
• மொத்தம் 102 பாடல்களால் ஆனது இந்த அந்தாதி நுால்
• பிள்ளையவர்கள் எழுதிய மூன்றே மூன்று அந்தாதி நுால்களுள் இதுவும் ஒன்று

Order on WhatsApp