0

நெஞ்சுவிடு துாது (தெளிவுரையுடன்)

20.00

உரையாசிரியர்: முனைவர் கு. சுந்தரமூர்த்தி

பக்கங்கள்: 60

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியர் அருளிச் செய்த சித்தாந்த அட்டகத்தில் இந்நுாலும் ஒன்று
• இந்நுாலில் தான், ‘தெய்வப் புலமைத் திருவள்ளுவர்’ என திருவள்ளுவரை உமாபதி சிவம் போற்றியுள்ளார்
• தம்மை ஆட்கொண்ட குருநாதர் மறைஞானசம்பந்தரிடத்து தம் நெஞ்சையே துாதாக விடுப்பது போல் எழுதியது இந்நுால்
• இந்நுாலுக்கு எளிய நடையில், விரிவான தெளிவுரை எழுதியுள்ளார் உரையாசிரியர்
• நுாலின் தொடக்கத்தில், ஆராய்ச்சி முன்னுரை இடம் பெற்றுள்ளது
• சைவ சித்தாந்தம் பயில விரும்புவோர் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது

Order on WhatsApp