சிவதத்துவ விவேகம் (குறிப்புரை முதலியவற்றுடன்)
₹60.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
குறிப்புரை: ஆதீன வித்துவான் த. ச. மீனாட்சிசுந்தரம் பிள்ளை
பக்கங்கள்: 74
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• அப்பைய தீட்சிதர் வடமொழியில் இயற்றிய ‘சிகரிணி மாலை’யை மாதவச் சிவஞான சுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்தது இந்நுால்
• வேதம், உபநிஷத்துகள், புராணம், இதிகாசம், ஸ்மிருதி, பகவத் கீதை ஆகிய நுால்களில் உள்ள சிவபரத்துவத்தை விளக்குவதே இந்நுால்
• இந்நுால் பூர்வம், உத்தரம் எனும் இரு பாகங்களை உடையது
• பூர்வத்தில் உபநிஷத்துகளில் இருந்தும், உத்தரத்தில் மற்ற நுால்களில் இருந்தும் சிவபரத்துவம் நிலைநாட்டப்பட்டுள்ளது
• வடமொழியில் 60 சுலோகங்கள் கொண்ட இந்நுாலை, தமிழில் பாயிரம் உள்ளிட்டு 70 செய்யுட்களாக மொழிபெயர்த்துள்ளார் சுவாமிகள்
• சிவபரத்துவ புத்தி நிலைபெறுவதற்கு இந்நுால் வாசிப்பு அவசியம்



