சைவ அநுட்டான விதி
₹40.00
பக்கங்கள்: 48
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சைவ சமயத்தின் அடிப்படைச் சடங்குகளுள் ஒன்று தீட்சை. சமயம், விசேடம், நிர்வாணம், ஆசாரியம் என இது நான்கு வகைப்படும்
• சமய தீட்சை பெற்ற பின்னரே, திருமுறைகளை வாசிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி
• அந்த வகையில் சமய தீட்சை பெற்றோர், தினசரி காலையில் சந்தியாவந்தனம் செய்வதற்கான வழிகாட்டி நுால் இது
• நுாலின் இறுதியில் முத்திரைகளுக்கான படங்களும் இடம்பெற்றுள்ளன
• இது ஆதீனத்தின் பாரம்பரிய நுால்களில் ஒன்று




