0

திருவீழிமிழலை ஸ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக மலர்

100.00

தொகுப்பும் பதிப்பும்: மலர்க்குழுவினர்

பக்கங்கள்: 160

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• காவிரித் தென்கரைத் தலங்களில் 61 ஆவது தலமான இது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது
• மூவர் முதலிகளால் பாடல் பெற்றது; அப்பருக்கும் சம்பந்தருக்கும் இறைவன் படிக்காசு அருளிய தலம்
• இங்கு 2013 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிேஷகத்தின்போது வெளியான சிறப்பு மலர் இது
• கோயில் அமைப்பு, கல்வெட்டுச் செய்திகள் உள்ளிட்ட 22 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
• நுாலின் முதலில், தலத்துப் பதிகங்கள் 60 பக்கங்களுக்குத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp