0

திருவானைக்காப் புராணம்

450.00

ஆசிரியர்: கவிராட்சச ஸ்ரீ கச்சியப்ப முனிவர்

உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு

பக்கங்கள்: 604

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• காப்பியத் தன்மையோடு திருவானைக்காத் திருத்தலத்தின் மூர்த்தி, தல, தீர்த்தச் சிறப்புகளை விளக்குவது இப்புராணம்
• மொத்தம் 21 படலங்களையும் 1454 செய்யுட்களையும் கொண்டது
• புராணக் கதைகளைக் கூறும் நுாலாக மட்டுமே அமைக்காது, சைவ சித்தாந்த தத்துவ நுட்பங்களைக் கூறும் நுாலாகவும் இதை அமைத்துள்ளார் முனிவர்
• பாடல்களுக்குத் தெளிவான பொழிப்புரை எழுதப்பட்டுள்ளது
• நுாலின் இறுதியில் ஒவ்வொரு படலத்திற்குமான உரைநடைச் சுருக்கம் சேர்க்கப்பட்டுள்ளது
• சைவப் பெருமக்கள் அவசியம் படிக்க வேண்டிய சைவ சித்தாந்த தத்துவம் பேசும் தலபுராணங்களில் இதுவும் ஒன்று

Order on WhatsApp