0

திருமுருகாற்றுப்படை (ஐவரின் உரைவளம்)

₹150.00

உரையாசிரியர்கள்: நச்சினார்க்கினியர், உரையாசிரியர், பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதியார்

பக்கங்கள்: 160

வெளியீடு: சாரதா பதிப்பகம்

  • நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை, பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சைவர்களின் அன்றாட பாராயணத்திற்குரிய நுால்களில் இதுவும் ஒன்று
  • இந்நுாலுக்கு நச்சினார்க்கினியர், உரையாசிரியர் (இளம்பூரணர் என்று இந்நுால் தொகுப்பாசிரியர் கருதுகிறார்), பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதியார் ஆகிய ஐந்து உரையாசிரியர்களின் உரைகள் உள்ளன
  • அவற்றை முறைப்படி தொகுத்து, உரைவளமாக ஆக்கிக் கொடுத்துள்ளார் புலவர் பி. ரா. நடராசன்
  • இவ்வுரைகளை ஆழ்ந்து கற்பதன் மூலம், திருமுருகாற்றுப்படையின் பொருள் நுட்பங்களை உணர இயலும்
Order on WhatsApp