0

பன்னிரு திருமுறை திரட்டு

50.00

தொகுப்பு: முனைவர் ராம. கெளசல்யா

பக்கங்கள்: 96

வெளியீடு: T.R.N.M.L. and Publications

  • தஞ்சை மாவட்டம், திருவையாற்றை அடுத்துள்ள திருநெய்த்தானத்தில் (தில்லைஸ்தானம்) மரபு பவுண்டேஷன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது
  • அவ்வமைப்பின் சார்பில், கிராமத்துக் குழந்தைகளுக்கு திருமுறைகள், நீதிநுால்கள் போன்றவை கற்பிக்கப்பட்டன
  • அதில், திருமுறைகள் கற்பிப்பதற்காக, பாடல்கள் தொகுக்கப்பட்டு இந்நுாலாக வெளியிடப்பட்டது
  • குழந்தைகள், சிறார் உள்ளிட்டோருக்குத் தேவையான அடிப்படை பாடல்கள் மட்டும் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
  • சமய வகுப்புகள் நடத்துவோர், நடத்த ஆர்வமுள்ளோருக்கு இந்நுால் நல்ல வழிகாட்டியாக அமையும்
Order on WhatsApp