0

சிவபரத்துவ நிச்சயம்

200.00

ஆசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை

உபநிஷத் விளக்கம்: காழி P. அகோரம் பிள்ளை

உரை விளக்கம்: வித்துவான் ச. இரத்னவேலன்

பக்கங்கள்: 192

வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை

• சித்தாந்த பண்டித பூஷணம் இயற்றிய முதல் செய்யுள் நுால் இது
• ஹரதத்த சிவாச்சாரியர் இயற்றிய சுலோக பஞ்சகம் என்ற சிறிய நுாலின் நுட்பப் பொருளை, சுலோக பஞ்சக விஷயம் என்ற தலைப்பில், சிவநேசன் இதழில் தொடராக எழுதி வந்தார். பின்னர் அது நுாலாக வெளிவந்தது
• அந்நுாலில் இடம் பெறாத சிவபரத்துவ செய்திகளைத் தனியே தொகுத்து செய்யுள் வடிவில் இந்நுாலாக ஆக்கினார்
• இந்நுாலுக்கு 1939 ஆம் ஆண்டு, காழி அகோரம் பிள்ளை, உபநிஷத்துகளில் இருந்து மேற்கோள் காட்டி உரை எழுதினார். இவ்வுரை 1940 ஆம் ஆண்டு வெளியானது
• 1980களில், பிள்ளையவர்களின் மாணவர் இரத்னவேலன், உரை விளக்கம் எழுதினார்
• இரண்டு உரைகளுடனும் இந்நுால் சங்கரன்கோயில் சைவ சித்தாந்த சபையாரால் வெளியிடப்பட்டுள்ளது
• வேதங்கள், உபநிஷத்துகளில் சிவபெருமானுடைய பரத்துவம் எங்கெங்கு சொல்லப்பட்டிருக்கிறது என்பதன் தொகுப்பு தான் இந்நுால்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய சைவ நுால் இது

Order on WhatsApp