0

கம்பனும் சிவனும் – வில்லியும் சிவனும்

310.00

ஆசிரியர்: தமிழ்க்கடல் இராய. சொ.

பக்கங்கள்: 496

வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை

• கம்ப ராமாயணத்திலும், வில்லி பாரதத்திலும் சிவபரத்துவம், சிவபெருமானைப் பற்றிய துதி மொழிகள், புகழ் மொழிகள் ஆகியவற்றைத் தொகுத்து நுாலாக்கியுள்ளார் ஆசிரியர்
• 1950களில் வெளிவந்த இரு நுால்களையும் ஒரே நுாலாக தொகுத்து மறுபதிப்பு செய்துள்ளனர்
• கம்ப ராமாயணத்தில் 395 பாடல்களிலும், வில்லி பாரதத்தில் 270 இடங்களிலும் சிவபெருமானது புகழ் பாடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தொகுத்துள்ளார்
• பாடலையும் கொடுத்து அதற்கான விளக்க உரையையும் கொடுத்துள்ளார்
• இரு நுால்களின் இறுதியிலும், சிவபெருமானைப் புகழ்ந்த சொற்றொடர்களை அகர வரிசைப்படுத்தியும் கொடுத்துள்ளார்
• சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுாலிது

Order on WhatsApp