0

இருபா இருபது

25.00

ஆசிரியர்: ஸ்ரீமத் அருணந்தி சிவாச்சாரிய சுவாமிகள்

பதவுரையாசிரியர்: சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை

பக்கங்கள்: 60

வெளியீடு: சங்கரநயினார்கோயில் சைவ சித்தாந்த சபை

• சைவ சித்தாந்த தனிமுதல்வராகிய மெய்கண்டாரின் தலை மாணாக்கர் ஸ்ரீமத் அருணந்தி சிவாச்சாரியர்
• அவர் அருளிச் செய்த நுால்கள் சிவஞான சித்தியார், இருபா இருபஃது
• இந்நுாலில், வெண்பாவும் ஆசிரியப்பாவும் மாறி மாறி அந்தாதித்து வரும். மொத்தமே 20 பாடல்கள் தான்
• மெய்கண்டாரைத் துதிக்கும் முகமாக கேள்வியும் பதிலுமாக சைவ சித்தாந்த நுண்பொருள்களை விளக்குகிறார் அருணந்தி சிவம்
• இந்நுாலுக்குப் பதவுரை எழுதிய உரையாசிரியர், அதைச் சுருங்கிய வடிவில் பொழிப்புரையாகவும் தருகிறார்
• சைவப் பெருமக்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய சித்தாந்த சாத்திர நுால் இது

Order on WhatsApp