திருக்குறள் அகராதி
₹175.00
தொகுப்பாசிரியர்: ந. சி. கந்தையா பிள்ளை
பக்கங்கள்: 224
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- தமிழ்ப் பேரறிஞர் ந. சி. கந்தையா பிள்ளையால் தொகுக்கப்பட்ட அகராதி நுால் இது
- திருக்குறளில் வரும் சொற்களை அகர வரிசைப்படுத்தி அவற்றுக்கு அருஞ்சொற்பொருள் கூறும் அகராதி
- நுாலின் இறுதியில் திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் சமூகத்தில் வழங்கி வரும் கருத்துகளையும் அவற்றுக்கான தக்க மறுப்புகளையும் பல்வேறு தலைப்புகளில் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்
- திருக்குறள் பயில்வோர்க்கு இந்நுால் பெரிதும் பயன்படும்




