0

சிவஞானபோத வார்த்திகமும் சிந்தனையும்

110.00

பதிப்பாசிரியர்: ஆதீன வித்துவான் க. வச்சிரவேல் முதலியார்

பக்கங்கள்: 172

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• துறைசை ஆதீன மூன்றாம் பட்டம் ஸ்ரீ அம்பலவாண தேசிகர் எழுதியது ‘சிவஞானபோத சிந்தனை’; எளிய உரைநடையில் அமைந்தது
• இச்சிந்தனை, சிவஞானபோத சிறப்புப் பாயிரம், சூத்திரம், வார்த்திகம் ஆகியவற்றிற்குப் பதவுரையாக எழுதப்பட்டுள்ளது
• இச்சிந்தனையைப் படித்த பின்னர், சிவஞான சுவாமிகளின் சிற்றுரை, மாபாடியம் ஆகியவற்றை படித்து உணர முடியும்
• இந்நுால், சிவஞானபோதப் பொருள்நிலை, வார்த்திகம், சிந்தனை, தசகாரியம் ஆகிய நான்கு பகுதிகளாக உள்ளது
• இவற்றில் வார்த்திகம், ஸ்ரீமெய்கண்ட சிவம் அருளியது. சிந்தனை, அம்பலவாண தேசிகர் அருளியது
• மற்ற இரண்டும், க. வச்சிரவேல் முதலியார் எழுதியன

Order on WhatsApp