0

காரைக்கால் அம்மையார் வரலாறும் பதிகங்களும்

100.00

ஆசிரியர்: சு. சபாரத்தின குருக்கள்

பக்கங்கள்: 120

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• சேக்கிழார் வரலாறும், காரைக்கால் அம்மையார் வரலாறும் நுாலில் முதலில் இடம் பெறுகின்றன
• அம்மையார் வாழ்வில் இருந்து நாம் தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் அடுத்து இடம் பெற்றுள்ளன
• பெரியபுராணத்தில் உள்ள அம்மையார் புராணம் மற்றும் காரைக்கால் அம்மையார் அருளிய பதிகங்கள் ஆகியவற்றிற்குப் பொழிப்புரையாக விளக்கம் தரப்பட்டுள்ளது
• பாடல் இடப்பக்கமும் அதற்கு நேர் எதிரே வலப்பக்கம் பொழிப்புரையுமாக பதிகங்கள் விளக்கப்பட்டுள்ளன
• திருமுறைகள் பற்றிய செய்திகள், அம்மையார் வரலாற்றுடன் தொடர்புடைய ஊர்கள், விழாக்களும் நுாலில் இடம் பெற்றுள்ளன
• அம்மையாரைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள விரும்பும் அன்பர்களுக்கு நல்ல வழிகாட்டி இந்நுால்

Order on WhatsApp