நாயன்மார் வரலாறு
₹160.00
ஆசிரியர்: திரு. வி. க.
பக்கங்கள்: 256
வெளியீடு: தமிழ் வளர்ச்சித் துறை
• அறுபான்மும்மை நாயன்மார்கள் வாழ்க்கை வரலாற்றையும் எளிய தமிழில் எழுதிய திரு. வி. க., அதைப் பலமுறை திருத்தி செப்பம் செய்து 1937 ஆம் ஆண்டு திருந்திய பதிப்பாக வெளியிட்டார். அதுதான் இந்நுால்
• சிறுசிறு சொற்றொடர்களில் எளிமையாகவும் இனிமையாகவும் பெரியபுராணத்தைச் சுருக்கி வரைந்துள்ளார் திரு. வி. க.,
• நாயன்மார்கள் வரலாற்றை அறிய விரும்புவோர் முதலில் இந்நுாலை வாசிக்க வேண்டும்
• நுாலின் இறுதியில் 1937 ஆம் ஆண்டு வெளியிட்ட நுாலில் திரு.வி.க., எழுதிய முகவுரை இடம் பெற்றுள்ளது
• சைவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது





