0

தசகாரிய விளக்கம்

25.00

ஆசிரியர்: துாத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை

பக்கங்கள்: 80

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• பக்குவமடைந்த ஆன்மா, இருவினை ஒப்பு அடையும். அந்நிலையே சிவபிரான் குருவாக வரும் தகுதியான நிலை
• அந்நிலையில், குருநாதரின் அருளால் ஆன்மாவிடம் 10 செயல்கள் நிகழும். அவையே தசகாரியங்கள்
• சைவ சித்தாந்த சாத்திரங்களில் தசகாரியம் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது
• 1910 ஆம் ஆண்டில், ஆதீன சமயப் பிரசாரகராக இருந்த துாத்துக்குடி பொ. முத்தைய பிள்ளை அவர்கள், தசகாரியங்களை விளக்கி இந்நுாலை வெளியிட்டார். அதுவே மறுபதிப்பு கண்டுள்ளது
• சைவ சித்தாந்தம் பயில்வோர்க்கான அடிப்படை நுால்களுள் இதுவும் ஒன்று

Order on WhatsApp