சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்
₹25.00
ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்
பக்கங்கள்: 63
வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை
• 19 ஆம் நுாற்றாண்டில் சைவ சமயத்தின் எழுச்சிக்கு வித்திட்டவரான யாழ்ப்பாணத்து நல்லுார் ஆறுமுக நாவலர் எழுதிய வசன நுால் இது
• சைவ சமயத்தைப் பரப்ப, எளிய வசன நடையிலான நுால்கள் தேவை என காலத்தின் கட்டாயம் உணர்ந்து, 1852ஆம் ஆண்டு இதை வெளியிட்டார்
• அவரது பெரியபுராண உரைநடை நுாலில் இருந்து சுந்தரமூர்த்தி நாயனார் புராணம் மட்டும் தனியாக பதிப்பிக்கப்பட்டுள்ளது
• பெரியபுராணத்திற்கு விரோதம் இல்லாமல் எழுதப்பட்ட உரைநடை நுால் என்பதால் சைவர்கள் கட்டாயம் தம் இல்லத்தில் வாங்கி வைக்க வேண்டிய நுால்களுள் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை
SKU: BOOK-188
Category: Periya Puranam
Tags: Aaludaiya Nambikal, Aarumuga Navalar, Charitable Trust, Chidambaram, Nallur, Nayanar, Nayanmars, Periyapuranam, Prose, Sekkizhar, Smarthas, Sundaramurthy, Swami, Thiruthondar Puranam, Vacanam, Yazhppaanam, அறக்கட்டளை, ஆளுடைய நம்பிகள், ஆறுமுக நாவலர், உரைநடை, சிதம்பரம், சுந்தரமூர்த்தி, சுந்தரர், சுவாமிகள், சேக்கிழார், திருத்தொண்டர் புராணம், நல்லுார், நாயனார், நாயன்மார்கள், பெரியபுராணம், யாழ்ப்பாணம், வசனநடை




