New

Description
ஆசிரியர் (Author): சீனி. விசுவநாதன்
பக்கங்கள் (Pages): 544
வெளியீடு: சீனி. விசுவநாதன்
பாரதியின் அதிகாரபூர்வ வாழ்க்கை வரலாற்று நுால் இது
இதுவரை வெளியாகாத ஆவணங்கள், கட்டுரைகள், புதிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன
பாரத அரசியலில் பாரதியின் பங்களிப்பை இந்நுால் மிக விரிவாக எடுத்துக்காட்டுகிறது
பாரதி ஆர்வலர்களுக்கு மட்டுமின்றி, ஆய்வாளர்கள், மாணவர்கள், தேசபக்தர்கள் என அனைவரும் படித்து நெஞ்சில் பதிக்க வேண்டிய நுால் இது


Reviews
There are no reviews yet.