0

வால்மீகி விஜயம்

வங்க மூலம்: மகாமகோபாத்தியாய ஹரப்பிரசாத சாஸ்திரிகள்

வங்க மூலம்: மகாமகோபாத்தியாய ஹரப்பிரசாத சாஸ்திரிகள்
தமிழில்: ம ேஹச குமாரசர்மா
பக்கம்: 112
விலை: ரூ. 100
வெளியீடு: மருதம் பதிப்பகம்
மேற்கு வங்கத்தின் ஒப்பற்ற அறிஞரான ஹரப்பிரசாத சாஸ்திரி, வங்க மொழியில் எழுதிய புகழ்பெற்ற காவியம் இது
வசிஷ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய மூவருக்கு இடையிலான நிகழ்வுகள் கற்பனை செய்யப்பட்டு இந்நுாலாக உருவெடுத்தது
‘வங்க தரிசனம்’ இதழிலே தொடராக வெளியான இந்நுாலை, தமிழில் தமது ‘கம்ப நிலயம்’ பதிப்பகம் மூலம் வெளியிட்டார் வ.வே.சு. ஐயர்.
அந்நுால், 2002 ஆம் ஆண்டு, பெ. சு. மணி, டி.என்.ஆர். ஆகியோர் முயற்சியால், மருதம் பதிப்பகம் மூலம் வெளிவந்தது

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-040 Categories: , , Tags: , ,