
அரசஞ் சண்முகனாரின் வள்ளுவர் நேரிசை
₹60.00
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
Description
ஆசிரியர் (Author): ம. கோபாலகிருஷ்ண ஐயர்
பக்கங்கள் (Pages): 80
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
தமிழறிஞர் அரசஞ் சண்முகனார், திருக்குறளுக்கு இசைந்த நீதியை மையமாகக் கொண்டு, வெண்பாவில் பின் இரண்டடிகளில் திருக்குறளையும் வைத்துப் பாடிய நுால் இது
ஒவ்வொரு குறளுக்கும் வெண்பா பாட நினைத்து, முதல் 10 அதிகாரங்கள் வரையில் முடித்தார் ஆசிரியர். அதன்பின் மறைந்து விட்டார்
1919ம் ஆண்டு, விவேகோதயம், நச்சினார்க்கினியன் ஆகிய இதழ்களின் ஆசிரியரான ம. கோபாலகிருஷ்ண ஐயர், இந்நுாலைக் கண்டுபிடித்து, தம் இதழில் உரையுடன் வெளியிட்டார்
2014 ம் ஆண்டு, இந்நுாலை, சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். தமது சதாபிேஷக நினைவாக மறுபதிப்பு செய்தார்
தமிழில் ஆர்வம் உள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய முக்கியமான நுால் இது


Reviews
There are no reviews yet.