0

பாரதி பாடல்கள் – சிந்தனை விளக்கம்

150.00

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

Order on WhatsApp

Description

ஆசிரியர் (Author): சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
பக்கங்கள் (Pages): 152

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
பாரதியின் தேர்வு செய்யப்பட்ட 34 பாடல்களுக்கான உரை அடங்கியது இந்நுால்
இதில் உள்ள உரை, பதவுரை, பொழிப்புரையாக இல்லாமல், தொகுப்புரையாக அமைந்துள்ளது
தேவைப்படும் இடங்களில் அருஞ்சொற்களுக்குப் பொருள் அளிக்கப்பட்டுள்ளது
பாரதி ஆர்வலர்கள் மட்டுமின்றி, ஆய்வாளர்கள், மாணவர்கள் என அனைவரும் வாசித்து உணர வேண்டிய அரிய நுால்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதி பாடல்கள் – சிந்தனை விளக்கம்”

Your email address will not be published. Required fields are marked *