
Triambakam (Poetry)
₹100.00
வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்
ஆசிரியர் (Author): S. A. Sankaranarayanan
பக்கங்கள் (Pages): 103
வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்
சிவபெருமான் மீது, இந்நுாலாசிரியர் பாடிய ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு இது
அம்ருதத்வ மாயா, த்ரையம்பகம், உர்வாருகம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது
டி. என். ஆர்., அவர்களின் 76ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கெளரவப்படுத்தும் அடையாளமாக ஆசிரியர் இந்நுாலை வெளியிட்டுள்ளார்
