
ப்ரணவ வித்யா பரிமளம் என்னும் ஓங்கார விளக்கம்
₹300.00
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
ஆசிரியர் (Author): சோளங்கிபுரம் ஸ்ரீலஸ்ரீ சிவ அருணகிரி முதலியார்
பக்கங்கள் (Pages): 236
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
சிவயோகி அருணகிரி முதலியார் எழுதிய இன்னொரு அற்புதமான நுால் இது
ஓங்கார மந்திரத்தின் உட்பொருள் சிவபிரானே என்பதை அறுதியிட்டு உரைக்கும் நுால் இது
இதில், மொத்தம் 400 வேதப் பிரமாணங்களை யோகியார் காட்டியுள்ளார்
ஓங்காரத்தின் உட்பொருளை சிவத்துவேஷம் கொண்டு திரித்தவர்களையும் அடையாளம் காட்டியுள்ளார்
சைவர்கள் அவசியம் பயில வேண்டிய நுால்

