0

சேக்கிழார் அடிப்பொடி மீது சித்திரகவி மாலை

60.00

நுாலின் அளவு: டபுள் கிரெளன்

ஆசிரியர் (Author): புலவர் பி. வி. அப்துல் கபூர் சாஹிப்
பக்கங்கள் (Pages): 64

நுாலின் அளவு: டபுள் கிரெளன்
வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை
இந்நுாலாசிரியர், தம் 24 வயது தொடங்கி சித்திரக் கவிகள் எழுதி வந்தவர்
தம் 82வது வயதில், 1969ஆம் ஆண்டில், டி. என். ஆர். மீது சித்திரகவி புனைந்து அதை நுாலாக்கினார்
இதில் மொத்தம் 22 சித்திரக் கவிகளும், 13 வகையான புதுமையான விகற்பங்கள் கொண்ட செய்யுட்களும் பாடியுள்ளார்
இதன் முதல் பதிப்பு 1969 ஆம் ஆண்டும், இரண்டாம் பதிப்பு 2009 ஆம் ஆண்டும் வெளிவந்தது
தமிழ் இலக்கணம் படிப்போர்க்கு இந்நுால் நல்ல விருந்தாக அமையும்

Order on WhatsApp