0

திருக்கடவூர்த் திருமுறைத் திரட்டு

100.00

தொகுப்பு: இரா. சுப்பராயலு

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-037 Categories: , , Tags: , ,

Description

பக்கங்கள் (Pages): 120

தொகுப்பு: இரா. சுப்பராயலு
வெளியீடு: மாமன்னன் பதிப்பகம்
சேக்கிழார் அடிப்பொடி டி. என். ராமச்சந்திரன் அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் சிறப்பு வெளியீடு இது
திருக்கடவூர்த் திருத்தலம் பற்றி, பன்னிரு திருமுறைகளிலும் உள்ள பதிகங்கள் மற்றும் பாடல்கள் என மொத்தம், 409 பாடல்கள் தொகுக்கப்பட்டு நுாலாக்கப்பட்டுள்ளன
அட்ட வீரட்டத்துள் ஒன்றான, காலனைக் காய்ந்த திருக்கடவூர்த் திருத்தலத் திருமுறைத் திரட்டு வெளிவந்தது இதுவே முதன்முறை என்கிறார் தொகுப்பாசிரியர்
சைவர்களின் தினசரி பாராயணத்திற்குரிய திரட்டு இந்நுால்

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருக்கடவூர்த் திருமுறைத் திரட்டு”

Your email address will not be published. Required fields are marked *